நடிகர் ஆர்யாவா இது எப்படி மாறியுள்ளார் பாருங்கள்

ஆர்யா நடிகர் ஆர்யா எப்போது பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்கவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும். ஜிம் ஒர்கவுட் மட்டுமின்றி நின்ற தூரம் சைக்கிள் பயணம் அடிக்கடி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஆர்யா. ஒரு வருடத்தில் நடந்த மாற்றம் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்கவுட் செய்து … Continue reading நடிகர் ஆர்யாவா இது எப்படி மாறியுள்ளார் பாருங்கள்